தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை தினங்களின் விவரங்களை மாநில அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி, வார இறுதி நாட்களான சனி, ஞாயிறை தவிர்த்து, பின்வரும் நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக கருதப்படும். இந்த விடுமுறை தினங்களில் மாநில அரசின் அலுவலகங்கள், துறைகள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களும் செயல்படாது.
2026 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியல்
புத்தாண்டு தினம் – ஜனவரி 1 (வியாழன்)
பொங்கல் – ஜனவரி 15 (வியாழன்)
திருவள்ளுவர் தினம் – ஜனவரி 16 (வெள்ளி)
உழவர் திருநாள் – ஜனவரி 17 (சனி)
குடியரசு தினம் – ஜனவரி 26 (திங்கள்)
தைப்பூசம் – பிப்ரவரி 1 (ஞாயிறு)
தெலுங்கு புத்தாண்டு தினம் – மார்ச் 19 (வியாழன்)
ரம்ஜான் (ஈதுல் பித்ர்) – மார்ச் 21 (சனி)
மகாவீர் ஜெயந்தி – மார்ச் 31 (செவ்வாய்)
ஏப்ரல் 1 (புதன்) (வங்கிகளுக்கு மட்டும்)
புனித வெள்ளி – ஏப்ரல் 3 (வெள்ளி)
தமிழ் புத்தாண்டு / டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பிறந்தநாள் – ஏப்ரல் 14 (செவ்வாய்)
மே தினம் – மே 1 (வெள்ளி)
பக்ரீத்– மே 28 (வியாழன்)
முகரம் (யோம்-இ-ஷஹாதத்) – ஜூன் 26 (வெள்ளி)
சுதந்திர தினம் – ஆகஸ்ட் 15 (சனி)
மிலாதுன் நபி (நபி பிறந்த நாள்) – ஆகஸ்ட் 26 (புதன்)
கிருஷ்ண ஜெயந்தி – செப்டம்பர் 4 (வெள்ளி)
விநாயகர் சதுர்த்தி – செப்டம்பர் 14 (திங்கள்)
காந்தி ஜெயந்தி – அக்டோபர் 2 (வெள்ளி)
ஆயுத பூஜை – அக்டோபர் 19 (திங்கள்)
விஜயதசமி – அக்டோபர் 20 (செவ்வாய்)
தீபாவளி – நவம்பர் 8 (ஞாயிறு)
கிறிஸ்துமஸ் – டிசம்பர் 25 (வெள்ளி)
Edited by Siva