1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 2022-23 education year school opening date

2022-23 கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கும் தேதி அறிவிப்பு!

கல்வியாண்டு
2022 -23 கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கும் தேதியை பள்ளிக்கல்வித்துறை சற்றுமுன் அறிவித்துள்ளது. 
 
 2022 -23 கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஜூன் 13ஆம் தேதி தொடங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது 
 
11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 24-ந் தேதி தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது என்பதை பார்த்தோம்
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு பொதுத் தேர்வுகள் தாமதமாக நடைபெறுவதால் ஜூன் 13ஆம் தேதி அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கப் படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
அடுத்த கட்டுரையில்
இலங்கையில் அவசர நிலை பிரகடனம்: அதிபர் கோத்தபய உத்தரவு!