தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.159 கோடிக்கு மது விற்பனை!!
- 100 சதவீதம் இல்லை… 75 தான் – தமிழக அரசின் முடிவால் மாஸ்டர் படக்குழு அப்செட்!
- பொங்கல் பரிசு டோக்கன்: தமிழக அரசின் முக்கிய சுற்றறிக்கை
- தமிழகத்தில் கொரோனாகால ஊரடங்கு நீட்டிப்பு…தமிழக அரசு உத்தரவு
- அதிமுகவினர் கொடுத்த பொங்கல் டோக்கன் செல்லாது! – தமிழக அரசு அறிவிப்பு!?
2021ஆம் ஆண்டில் நாட்கள் எத்தனை விடுமுறை நாட்கள்: தமிழக அரசு அறிவிப்பு!
2021 ஆம் ஆண்டிற்கான விடுமுறை தினங்கள் குறித்த அறிவிப்பை சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டில் மொத்தம் 23 பொது விடுமுறை நாட்கள் உள்ளன. அவை பின்வருமாறு:
ஆங்கிலப்புத்தாண்டு (01.01.2021)
பொங்கல் (14.01.2021)
திருவள்ளுவர் தினம் (15.01.2021)
உழவர் திருநாள் (16.01.2021)
குடியரசு தினம் (26.01.2021)
வங்கிகள் ஆண்டுகணக்கு முடிவு (01.04.2021
புனித வெள்ளி (02.04.2021)
தெலுங்கு வருட பிறப்பு (13.04.2021)
தமிழ்ப்புத்தாண்டு, அம்பேத்கர் பிறந்தநாள் (14.04.2021)
மகாவீர் ஜெயந்தி (25.04.2021)
மே தினம் (01.05.2021)
ரம்ஜான் (14.05.2021)
பக்ரீத் (21.07.2021)
சுதந்திர தினம் (15.08.2021)
மொகரம் (20.08.2021)
கிருஷ்ண ஜெயந்தி (30.08.2021)
விநாயகர் சதுர்த்தி ( 10.09.2021)
காந்தி ஜெயந்தி (02.10.2021)
ஆயுத பூஜை (14.10.2021)
விஜயதசமி (15.10.2021)
மிலாதுன் நபி (19.10.2021)
தீபாவளி (04.11.2021)
கிருஸ்துமஸ் (25.12.2021)
அடுத்த கட்டுரையில்
