செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (13:12 IST)

மருத்துவரிடம் ₹ 2.50 லட்சம் நூதன கொள்ளை!

செல்போன் நம்பர் செயல் இழக்கப்போவதாக கூறி மருத்துவரிடம் நூதன கொள்ளை!
 
சென்னை அண்ணா நகரில் மருத்துவர் ஒருவரிடம் உங்கள் செல்போன் எண் செயல் இழக்க போகிறது என்று பேசி செல்போனை ஹேக் செய்து மருத்துவரின் வங்கி கணக்கில் இருந்த ₹ 2.50 லட்சம் ரூபாய் Digital Payment முறையில் நூதன கொள்ளை அடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.