1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 19th vaccine camp in Tamil Nadu

தமிழகத்தில் இன்று மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

தமிழகம்
தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் இடங்களில் 19வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. 

 
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர கடந்த செப்டம்பர் மாதம் முதலாக தமிழக அரசு கொரோனா தடுப்பூசி முகாமை வாரம்தோறும் நடத்தி வருகிறது. 
 
அதன்படி தமிழ்நாட்டில் இன்று 19வது கொரோனா மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது. தமிழ்நாட்டில் 50,000 இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. சென்னையில் 200 வார்டுகளில் அமைக்கப்பட்டுள்ள 1,600 மையங்களில் முகாம் நடைபெறுகிறது. 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
3.37 லட்சமாக ஒரு நாள் பாதிப்பு - இந்திய கொரோனா நிலவரம்!