1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 14 ias officers transferred in tamil nadu

தமிழகத்தில் 14 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்! முழு விவரங்கள்..!

assembly
தமிழகத்தில் அவ்வப்போது ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில் சற்றுமுன் 14 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு தமிழர் விபரங்கள் இதோ:
 
1. சுகபுத்ரா ஐஏஎஸ் - நெல்லை மாநகராட்சி ஆணையராக நியமனம்
 
2. ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் ஐஏஎஸ் - ஓசூர் மாநகராட்சி ஆணையராக நியமனம்
 
3. எஸ்.அனு ஐஏஎஸ் - கடலூர் மாநகராட்சி ஆணையராக நியமனம்
 
4. ரஞ்சீத் சிங் ஐஏஎஸ் - சேலம் மாநகராட்சி ஆணையராக நியமனம்
 
5. எஸ்.கந்தசாமி ஐஏஎஸ் - ஆவடி மாநகராட்சி ஆணையராக நியமனம்
 
6. ஆர்.சதீஷ் ஐஏஎஸ் - ஈரோடு மாவட்ட கிராமப்புற மேம்பாட்டு ஏஜென்சி திட்ட அதிகாரியாக நியமனம்
 
7. கே.விவேகானந்தன் ஐஏஎஸ் - TUFIDCO இயக்குநராக நியமனம்
 
8. ஹனிஷ் சப்ரா ஐஏஎஸ் - புது திருப்பூர் பகுதி மேம்பாட்டு கழக இயக்குநராக நியமனம்
 
9. ஏ.சிவஞானம் ஐஏஎஸ் - சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமனம்
 
10. எஸ்.அமிர்தஜோதி ஐஏஎஸ் - தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் மேம்பாட்டு கழக இயக்குநராக நியமனம்
 
11. எஸ்.ஷேக் அப்துல் ரகுமான் ஐஏஎஸ் - நகராட்சி நிர்வாகத்துறை இணை ஆணையர்
 
12. துர்கா மூர்த்தி ஐஏஎஸ் - வணிக வரித்துறை இணை ஆணையர்
 
13. கே.கற்பகம் ஐஏஎஸ் - நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோகத் துறை இணை செயலாளர்
 
14. கவிதா ராமு ஐஏஎஸ் - அருங்காட்சியகங்கள் துறை இயக்குநர்
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
பரந்தூர் விமான நிலைய அமைக்க மத்திய அரசு கொடுத்த கிளியரன்ஸ்.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!