திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 20 ஆகஸ்ட் 2023 (08:54 IST)

ஐஏஎஸ் அதிகாரிகள் 12 பேர் பணியிட மாற்றம்.. முழு விபரங்கள்..!

TN assembly
ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் அவ்வப்போது இடம் மாற்றம் செய்யப்படுவது வழக்கமான ஒன்றாக இருக்கும் நிலையில் தற்போது 12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இடமாற்றம் செய்யப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகளின் முழு விவரங்கள் இதோ:
 
1. ராஜாராமன் - வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளர்
 
2. குமார் ஜெயந்த் - தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைச்செயலாளர்
 
3. சிஜி தாமஸ் - மாற்றுத் திறனாளிகள் நலத்துறைச் செயலாளர்
 
4. ஆனந்தகுமார் -  அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி இயக்குனர்
 
5. அர்ச்சனா பட்நாயக் - தொழில்துறை ஆணையர்
 
6. பூஜா குல்கர்னி - நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர்
 
6. பூஜா குல்கர்னி - குடிமைப் பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் 
 
7. கலையரசி -  சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை சிறப்பு செயலாளர்
 
8. பிரகாஷ்- வருவாய் நிர்வாகத் துறை கூடுதல் ஆணையர்
 
9. ‌‌வெங்கடப் பிரியா - ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர்
 
10. விக்ரம் கபூர் - தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழக தலைவர்
 
11. மோனிகா ராணா- மதுரை மாவட்ட கூடுதல் ஆட்சியர் / திட்ட அலுவலர் 
 
12. சரவணன் - சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரிய செயல் இயக்குநர்
 
Edited by Siva