திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 17 அக்டோபர் 2022 (09:50 IST)

10ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய 10ஆம் வகுப்பு மாணவன் தலைமறைவு: போலீஸ் வலைவீச்சு

pregnant
சென்னையில் பத்தாம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவியை கர்ப்பமாக்கிய பத்தாம் வகுப்பு மாணவர் திடீரென தலைமறைவாகி உள்ளதை அடுத்து அந்த மாணவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
சென்னை வால்டாக்ஸ் சாலை கல்யாணபுரம் என்ற பகுதியில் 16 வயது மாணவி ஒருவர் பத்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார். அவருடைய வீட்டின் அருகில் உள்ள மாணவர் அந்த மாணவியுடன் சகஜமாக பழகி உள்ள நிலையில் திடீரென மாணவி கர்ப்பம் ஆகியுள்ளார்
 
இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மாணவியின் கர்ப்பத்திற்கு காரமான பத்தாம் வகுப்பு மாணவன் திடீரென தலைமறைவாகி விட்டதாகவும் போலீசார் அந்த மானைப் பிடிக்க வலை வீசு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்த நிலையில் தற்போது கர்ப்பமான மாணவி ராயபுரம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது/ இருவரது வீடுகளும் அருகருகே இருந்ததால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
 

Edited by Siva