புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 23 மே 2022 (19:34 IST)

தமிழகத்தில் 10 பொறியியல் கல்லூரிகள் மூடல்- அண்ணா பல்கலை உத்தரவு

Anna University
தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் 10 தனியார் பொறியியல்  கல்லூரிகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் கல்லியாண்டில் 10 தனியார் கல்லூரிகள் மூடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மேலும், போதிய அளவு மாணவர் சேர்க்கை இல்லாததால் அந்தக் கல்லூரிகள் அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கவில்லை என தகவல் தெரிவித்துள்ளது.