வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. இலக்கியம்
  3. கவிதைகள்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 8 செப்டம்பர் 2015 (15:50 IST)

பழகிய நாட்கள்

ஓடித்திரிந்த இந்த

ஒற்றை ஜீவனுக்குள்

ஊன்றுகோலாய்

உன் நட்பைத் தந்தாய்

பழகிய நாட்கள்

நெஞ்சில் பாடமானது

உன்னைப் பார்த்த நிமிடங்கள்

பாரமாகுது...
                         - சாரா தூரிகை