0
கொரோனாவுக்கு எதிரான யுத்தம் இது !
ஞாயிறு,மார்ச் 29, 2020
0
1
நெடுந்தூரப் பயணம் ஒன்றில் உன் விரல் பிடித்து நடக்க ஆசை !
காலம் காயங்களுடன் எனக்கு கற்று தந்த பாடங்களை
காயங்கள் இன்றி உனக்கு கற்று தர ஆசை !
1
2
அறிவியல் உலகை ஆளும் நாடுகளுக்குப்
போட்டியாய், அறிவுப்புரட்சியில்
ஆகிருதியாகி அறுபத்தாறு கோடி
இளைஞர் படையைக் கொண்டு பீனிஸாக எழுந்து
அந்த ‘வல்லரசை’ நிஜம் காணக்
கலாம் சொன்னதுபோலக் கனவு காணும் நாடு ! நம் இந்தியா!
2
3
அசுரக் காற்றொன்று
ராட்சச கரம் கொண்டு
அப்பாவி நிலங்களை சூறையாடியது
நடுநிசி என்றும் பாராது புகுந்து
உயிரையும் உடைமையையும் பிடுங்கி
வாரிச்சுருட்டியபடி வீதிக்கு வந்து
ஊளையிட்டுச் சென்றது
3
4
திங்கள்,செப்டம்பர் 10, 2018
நீ மறந்து விடாதே தோழா... இன்றைய இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டும் கவிதை உங்களுக்காக...
4
5
என்றோ உன் உலகம் விடியும்
என்று நீ வெற்றுக் கனவு காணாதே .
5
6
உன் மடி; உன் விழி ;
உன் தோள் ; உன் மொழி ;
6
7
தோட்டாக்களை எதிர்கொண்ட உங்கள் நெஞ்சம் எல்லாம் பொன்மயம்
7
8
எங்கே தேடுவேன் அந்த தமிழகத்தை !
8
9
ஏதோவொரு பிரிவு
எனை ஆட்கொண்டு
வெளியே தள்ளி தாழிட்டது
அப்போது
எங்கிருந்தோ நீண்டு வந்த
கரங்கள் இரண்டு
எனை தூக்கி ஆறுதலளித்தது
9
10
வியாழன்,டிசம்பர் 28, 2017
ஆளப் போகும் புத்தாண்டால்
நன்மை பெருகட்டும்!
நேற்று நடந்தவை எல்லாமே
ஒரு பேருந்து பயணத்தின்
நிகழ்வாகட்டும்
10
11
கடலலை ஆரவாரித்தது போல
தெருவில் சிறார்களின் சப்தம்
வெளியே
பஞ்சுமிட்டாய்க்காரனைச் சுற்றி
வேடிக்கைப் பார்ப்பது போக
மிட்டாய் வாங்க போட்டிப் போட்டு
கையை நீட்டுவது ஒருபுறமாக
11
12
அம்மா
பொத்தி பொத்தி
வளர்த்தவளே !
உன்
புடவை பிடித்து
சுத்தி சுத்தி
வந்த நாட்கள்
இன்று
எட்டி எட்டிப்
பார்கின்றது - என்
எழுதுகோல் வழியாக....
12
13
வெள்ளரிவெத சிரிப்பில புள்ள
வௌஞ்சி நிக்கிற கதிரப் பாரு!
13
14
என் பாட்டன் உப்பு சத்தியகிரகத்தில் ஈடுபடவில்லை. என் அய்யன் மொழி போரில் பங்கேற்கவில்லை. ஆனால் நம் மாணவ தலை முறைக்கு மிகச் சிறப்பான வாய்ப்பு
14
15
திங்கள்,செப்டம்பர் 12, 2016
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டதை கண்டித்து கர்நாடகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. தமிழர்களை எச்சரித்தும், கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியும் வந்தனர் அம்மாநிலத்தில் உள்ள போராட்டக்காரர்கள்.
15
16
இதுதானே ஒரு மனிதனின் சராசரி வாழ்க்கை?
16
17
அவள் இன்னும் என்னையும்கூட காதலிக்கிறாள்..
17
18
வானத்தை அளந்திட ஆசை
அதில் மண் வீடு கட்டி
வாழ்ந்திட ஆசை
18
19
ஆழக்கடலின் கரையில்
மணல் மடி தன்
சேற்றுப் படுக்கையில்
அவனை தன்னோடு இறுக்கி
அணைத்து கொண்டது
அவன் இறந்தானா இருப்பானா
நீல கடல் அலைகள் அறியவில்லை
19