மனமே... மனமே...
செவி கொடு மனமே
சந்தித்த காலங்கள்
அவை அன்பின் காலங்கள்
நீ மறக்க நினைத்தாலும்
என்னால் மறக்க முடியாத காலங்கள்
என் தோழி என்னிடம்
பேசினாலும்
பேசாவிட்டாலும்
நீ மட்டும் மறவாதிரு...
மறக்க நினைக்காமலிரு...
சந்தித்த காலங்கள்
அவை அன்பின் காலங்கள்
நீ மறக்க நினைத்தாலும்
என்னால் மறக்க முடியாத காலங்கள்
என் தோழி என்னிடம்
பேசினாலும்
பேசாவிட்டாலும்
நீ மட்டும் மறவாதிரு...
மறக்க நினைக்காமலிரு...

