பிரிவு
ஈன்றெடுத்த அன்னையை மறந்தேன்
உன் அன்பிற்காக
தோளிலிட்ட தந்தையை மறந்தேன்
உன் தோற்றத்திற்காக
பாசமிக்க நண்பர்களை மறந்தேன்
உன் நேசத்திற்காக
எங்கோ இருக்கம் மரணத்தை அழைப்பேன்
உன் பிரிவிற்காக
உன் அன்பிற்காக
தோளிலிட்ட தந்தையை மறந்தேன்
உன் தோற்றத்திற்காக
பாசமிக்க நண்பர்களை மறந்தேன்
உன் நேசத்திற்காக
எங்கோ இருக்கம் மரணத்தை அழைப்பேன்
உன் பிரிவிற்காக
