திங்கள், 6 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
Written By Sasikala

சுவையான இறால் வறுவல் செய்ய..!!

தேவையான பொருட்கள்:
 
இறால் - கால் கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
கடலை மாவு - 2 ஸ்பூன்
மிளகு தூள் - 2 ஸ்பூன்
சில்லி பவுடர் - ஒரு ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
கொத்தமல்லி - தேவையான அளவு
கருவேப்பிலை - தேவையான அளவு
கடலை எண்ணெய் - அரை லிட்டர்
செய்முறை:
 
இறாலை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இறால் உடன் கடலைமாவு, மிளகுத்தூள் இஞ்சி பூண்டு பேஸ்ட், சில்லி பவுடர், தேவையான  அளவு உப்பு, இதை அனைத்தையும் நன்றாக பிசைந்து பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும். 
 
10 நிமிடம் கழித்து, கடாயில் உள்ள எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்தால் ருசியான இறால் வறுவல் தயார்.