1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

கீரையின் வகைகளும் அதன் அற்புத பயன்களும்...!

அகத்தி கீரை - ரத்தத்தை சுத்தமாக்கி பித்தம் தனியும். முருங்கைக் கீரை - நீரழிவை நீக்கி, கண் பார்வை அதிகரிக்க செய்யும்.
கல்யாணி முருங்கை - சளி, இருமல் நீங்கும்.
 
முள்ளங்கி கீரை - நீர் அடைப்பு நீங்கும். 
 
மணத்தக்காளிக் கீரை - வாய், வயிற்றுப்புண்ணை ஆற்றும்.
 
பருப்புக் கீரை - பித்தம், உடல் சூடு குறைக்கும். 
 
தூதுவளைக்கீரை - ஆண்மையை பெருக்கும். சரும நோய், சளியை போக்கும்.
 
பொன்னாங்கன்னி - மேனி அழகையும், கண் ஒளியையும் அதிகரிக்கும்.
 
காசினிக்கீரை - சிறுநீரகத்தை செயல்படவைக்கும்.
 
புளிச்ச கீரை - கல்லீரல் பலமாகும். மாலைக் கண்நோய் நீங்கும்.
 
பசளைக்கீரை  - தசைகளை பலமடையச் செய்யும். 
 
சுக்கா கீரை - ரத்த அழுத்தம் மற்றும் மூலத்தை போக்கும்.