கோடைக்கு ஏற்ற பழங்களும் அதன் பயன்களும்...!

கோடைகாலத்தில் நீர்சத்து நிறைந்துள்ள பழங்களை அதிகம் சாப்பிடுவதால் சிறுநீரகங்கள் சிறப்பாக செயலாற்றுவதோடு, சிறுநீர் பைகளில் மூத்திர அடைப்பு, நீர் சுருக்கு போன்ற நோய்கள் ஏற்படுவதை தடுக்கும். சிறுநீரில் உடலின் நச்சுகள் அனைத்தும் வெளியேற்றச் செய்யும்.  மேலும் இதை பற்றி அறிந்துக்கொள்ள இந்த வீடியோவை பாருங்கள்.

 இதில் மேலும் படிக்கவும் :