1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 21 ஏப்ரல் 2017 (21:52 IST)

வெறும் இரண்டு ரூபாய்தான்; ஆனால் 100 வயக்ராவுக்கு சமம்

ஜாதிக்காய் இயற்கை முறையில் ஆண்மை பெருக உதவுகிறது. இதன் விலை மிகவும் குறைவுதான். ஆனால் இது 100 வயக்ராவுக்கு சமமாம்.


 

 
ஜாதிக்காய் மன அழுத்தத்தை குறைக்கும். இதனால் உணர்ச்சி மேலோங்கவும், விந்தணு எண்ணிக்கை மற்றும் வீரியம் அதிகரிக்கவும் உதவும். நரம்பு தளர்ச்சி, ஆண்மை குறைவு, மலட்டுத்தன்மை போன்றவற்றை சரிசெய்ய உதவும்.
 
தினமும் காலை, மாலை என இருவேளை நெய்யில் வறுத்து பொடியாக்கிய ஜாதிக்காய் பவுடரை பாலில் கலந்து குடித்து வந்தால் ஆண்மை பெருகும். இது 100 வயாகரவுக்கு சமம். இது ஒரு இயற்கை வயக்ரா மருந்து.