1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By
Last Modified வெள்ளி, 26 மே 2023 (08:30 IST)

அடிவயிறு தொப்பை குறைய இதை குடித்து பாருங்கள்..!

Belly Fat
இன்றைய காலகட்டத்தில் பலரும் அமர்ந்து வேலை செய்வதால் எளிதில் அடிவயிறு தொப்பை வந்து விடுகிறது. சில மருத்துவ குணமுள்ள பானங்களை அருந்துவதன் மூலம் இந்த தொப்பையை குறைக்க முடியும்.


  • இரவு முழுவதும் சீரகத்தை தண்ணீரில் ஊறவைத்து காலையில் அதை வடிக்கட்டி குடிக்கலாம்.
  • எலுமிச்சையை பிழிந்து தண்ணீர் கலந்து வெதுவெதுப்பாக குடித்து வர தொப்பை குறையும்.
  • சோம்பை இரவில் தண்ணீரில் ஊறவைத்து காலை வெதுவெதுப்பாக சுட வைத்து குடிக்கலாம்.
  • காலையில் ப்ளாக் டீ குடிப்பதால் உடலில் உள்ள கொலஸ்ட்ரால்கள் கரைந்து தொப்பை குறைய உதவும்.
  • கேரட், பீட்ரூட், பாகற்காய் கலந்து காய்கறி சூப் செய்து சாப்பிட்டால் உடல் எடையை குறைக்க உதவும்.
  • உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுவதில் க்ரீன் டீக்கும் முக்கியமான பங்கு உள்ளது.
  • கற்றாழையை சாறு பிழிந்து தண்ணீர் கலந்து பருகி வந்தால் உடல் எடை குறைப்பில் நல்ல பலன் கிடைக்கும்.