வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 26 ஜூலை 2023 (09:04 IST)

குடை மிளகாய் சாப்பிடுவது நல்லதா?

Capcicum
காரம் குறைவாக காணப்படும் குடை மிளகாய் ஃப்ரைட் ரைஸ் உள்ளிட்ட துரித உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த குடை மிளகாய்களால் என்ன பயன் என்பது குறித்து பார்ப்போம்


  • குடை மிளகாயில் அபிஜெனின், குவெர்செடின், கேப்சியேட் உள்ளிட்ட ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் நிறைந்துள்ளன.
  • குடை மிளகாயில் நம் கண்களை பாதுகாக்கும் கரோட்டின்கள் உள்ளது.
  • சிவப்பு குடை மிளகாயில் உள்ள கேப்சந்தின் சருமத்தை பாதுகாக்க உதவுகிறது.
  • குடை மிளகாயில் உள்ள விட்டமின் ஏ மற்றும் சி உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கிறது.
  • குடை மிளகாயில் உள்ள கரோட்டினாய்டுகள் புற்றுநோய் செல்களை எதிர்த்து போராட உதவுகின்றன.
  • குடை மிளகாய் சாப்பிடுவது ப்ரீ ரேடிக்கல்ஸ் சேதத்தை தடுத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.