தொடர்புடைய செய்திகள்
- நோய்களுக்கு காரணமாகும் அசுத்த ரத்தத்தை சுத்தம் செய்யும் குறிப்புகள் !!
- சிகரெட் பழக்கத்தால் உடலில் தோன்றிய கட்டிகள்…
- முருங்கைக்காயில் உள்ள ஏராளமான நன்மைகள் !!
- Zoom பண்ணி பாக்குறவன் ரத்தம் கக்கி.... பிகினி உடையில் ஊஞ்சலாடும் ரைசா!
- ரத்தம் படிந்த வெள்ளை மாளிகை; உலக தலைவர்கள் கண்டனம்! – விரட்டியடிக்கப்படுவாரா ட்ரம்ப்?
ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் கிரீன் டீ !!
ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்தது தேவையற்ற கொழுப்பை குறைத்தது உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது.
ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை குறைக்கிறது. இதய நோய் வராமல் தடுக்கிறது.
ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. உடலில் உள்ள திரவ அளவை சமன் செய்து சோம்பலை போக்குகிறது.
புற்றுநோய் வராமல் தடுக்கிறது. புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கிறது.
எலும்பில் உள்ள தாதுபொருட்களின் அடர்த்தியை அதிகரித்து எலும்பை பலப்படுத்துகிறது.
பற்களில் ஏற்படும் பல் சொத்தையை தடுக்கிறது. வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது.
அடுத்த கட்டுரையில்
