தொடர்புடைய செய்திகள்
- பேய் மிரட்டி மூலிகையின் அற்புத மருத்துவ குணங்கள் என்ன...?
- குடற்புண்களை விரைவில் குணப்படுத்தும் மணத்தக்காளி கீரை !!
- அவரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதால் இத்தனை நன்மைகளா...!!
- எலும்பு தேய்மானம் ஏற்படாமல் பாதுகாக்கும் எள்ளு !!
- தினமும் ஒரு கிராம்பை மென்று சாப்பிட்டு வந்தால் என்ன பலன்கள் தெரியுமா...?
சளித்தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும் மூலிகை எது தெரியுமா...?
தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் 3, 4 இலைகளை சாப்பிட்டு வந்தால் கிருமித் தொற்றினால் ஏற்படும் சளித்தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
சாதாரண துளசி செடி போலவே கருந்துளசி இருக்கும், ஆனால் இலைகள், தண்டு மற்றும் பூ, காய் கருமையாக இருக்கும்.
அடிக்கடி சளி பிடிக்காமல் இருக்க ஐந்து அல்லது பத்து கருந்துளசி இலைகளை ஒரு லீட்டர் நீரில் ஊறவைத்து அந்த நீரை அருந்தி பின்னர் இலைகளை மென்று சாப்பிட வேண்டும்.
தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் 3, 4 இலைகளை சாப்பிட்டு வந்தால் கிருமித் தொற்றினால் ஏற்படும் சளித்தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
சிறிதளவு கருந்துளசியை எடுத்து பசும்பால் போட்டு காய்ச்சி குடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் ஒவ்வாமையால் ஏற்படுகின்ற சளித் தொல்லை நீங்கும்.
நீரில் இட்டு நன்கு கொதிக்க வைத்து ஆவி பிடித்தால் சைனஸ் தொல்லையால் ஏற்படும் சளிக்கு தீர்வு கிடைக்கும்.
அடுத்த கட்டுரையில்
