உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்கும் உணவுகள் எவை தெரியுமா...!

உடலின் இயக்கத்திற்கு மிகவும் அவசியமானது ரத்த ஓட்டம். இருதய நோய் என்றால் என்ன என்பது பற்றி நமக்கு துல்லியமாக தெரிந்திருக்காது. அதனை கார்டியோ வாஸ்குலர் டிஸீஸ் என்பார்கள். சுவாசத்திற்கும், இருதயத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. 
உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்புச் சத்து, சர்க்கரை நோய், புகைப்பழக்கம், மன அழுத்தம், உடல் பருமன் ஆகியவற்றாலும்  இருதயத்துக்குப் பிரச்னை ஏற்படுகிறது. 
 
இருதய நோய்களைப் பொருத்தவரை ஆரம்பத்தில் எவ்வித அறிகுறிகளும் இருப்பதில்லை. நோய் அதிகமாகும்போது கால்களில் வலி, மரத்துப்  போதல், கால் வீக்கம், கைகளில் வலி போன்றவை ஏற்படக்கூடும்.
 
எலுமிச்சை பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளதால் இவை உடலில் ஏற்படும் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்த உதவுகிறது.
 
பூண்டில் உள்ள அஜோன் என்ற ரசாயனத்தில் இரத்தத்தை உறைதல் எதிர்ப்பி குணங்கள் இருப்பதால், உடலில் இரத்த கட்டிகள் உருவாகாமல்  தடுக்கும். இதனால் அறுவை சிகிச்சைக்கு பின், ரத்த கசிவு அதிகரிப்பதற்கான இடர்பாடுகள் அதிகம்.
 
வாழைப்பழத்தில்அதிகப்படியான இரும்புச்சத்து இருப்பதால், இதனை சாப்பிட்டால், ரத்த சோகை நீங்கி, இரத்தணுக்களின் எண்ணிக்கை  அதிகரிக்கும்.
 
கீரையை வாரத்தில் இரண்டு நாட்களாவது சாப்பிட்டு வர ரத்த அணுக்கள் அதிகமாக உற்பத்தியாகும்.
 
பீன்சில் அதிக அளவு நார்ச்சத்து, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. எனவே பீன்ஸ் தினமும் சாபிட்டால் ரத்த அழுத்தம்  கட்டுப்படுத்த உதவும். 
 
உயர் இரத்த அழுத்தம், இருதய நோய், இருதய பாதுகாப்பு, உணவுகள், ஆரோக்கியம், இயற்கை மருத்துவம், மருத்துவ குறிப்புகள், high  blood pressure, Heart disease, Heart care, foods, health, natural medicine, medical tips
 
What do you know about foods that protect you from heart disease...!


இதில் மேலும் படிக்கவும் :