1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. Do not eat too much of these vegetables

இந்த காய்கறிகளை அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?

Do not eat too much of these vegetables
காய்கறிகள் உடலுக்கு நன்மை அளிப்பவை என்றாலும் சில காய்கறிகளை அதிகம் சாப்பிடுவது உடலுக்கு பிரச்சினையை அளிக்கும். எந்த காய்கறிகளை அதிகம் சாப்பிடக்கூடாது என அறிவோம்.


  • உருளைக் கிழங்கு அதிகமாக சாப்பிட்டால் வாயு தொல்லை, வாயு அடைப்பு பிரச்சினைகள் ஏற்படும்.
  • பட்டாணி அதிகம் சாப்பிட்டால் செரிமான பிரச்சினை ஏற்படுவதுடன் பசி இருக்காது.
  • பீட்ரூட் அதிகமாக சாப்பிட்டால் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் என்பதால் குறைத்து சாப்பிட வேண்டும்.
  • முருங்கைக்காய் அதிகமாக சாப்பிட்டால் இரவில் தூக்கம் வராமல் பிரச்சினையை உண்டாக்கும்.
  • சோள உணவுகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வது உடல் எடையை அதிகரிக்கும்.
  • மாங்காய் அதிகமாக சாப்பிட்டால் உடல் சூடு அதிகரித்து நீர்க்கடுப்பு, கண் எரிச்சல் பிரச்சினைகள் ஏற்படலாம்.
குறிப்பு: ஆரோக்கிய தகவலுக்காக வழங்கப்படுகிறது. சந்தேகங்களுக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
மனித உடலில் 2 லிட்டர் ஹைட்ரோகுளோரிக் அமிலம்.. என்ன வேலை செய்யும் தெரியுமா?