இந்த போட்டோஸ் வேறவெல்!.. அனிருத் - காவ்யா மாறன் திருமண புகைப்படங்கள்...
10 வருடங்களுக்கு மேல் தமிழ் திரைப்படங்களில் இசையமைத்து வருபவர் அனிருத். தனுஷ், சிவகார்த்திகேயன், விக்னேஷ் சிவன், நயன்தாரா, இயக்குனர் நெல்சன் என அவருக்கு ஒரு பெரிய நட்பு வட்டாரம் உண்டு.
தற்போது அதில் தனுஷ் மட்டும் இல்லை. அதேபோல் லோகேஷ் கனகராஜின் படங்களுக்கும் அனிருத்தே இசையமைத்து வருகிறார். அதுபோக தற்போது ரஜினி, கமல், அஜித் ஆகியோரின் படங்களுக்கும் அனிருத்தான் இசை..
இந்நிலையில்தான் கடந்த 11ம் தேதி அனிருத்தின் திருமணம் கிரீஸ் நாட்டில் நடைபெற்றது. சன் பிக்சர்ஸ் நிறுவனர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனை அனிருத் திருமணம் செய்து கொண்டார்.
இந்த திருமண விழாவில் முக்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
ஏற்கனவே சில புகைப்படங்களை அனிருத் வெளியிட்டிருந்த நிலையில் தற்போது மேலும் சில புகைப்படங்களை அவர் வெளியிட்டிருக்கிறார்.
குறிப்பாக ரஜினியுனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.