கண்ணிமைக்கும் நேரத்தில் தூக்கி வீசப்பட்ட பெண்: பதபதைக்க வைக்கும் வீடியோ!

Last Updated: வெள்ளி, 19 ஜூலை 2019 (15:29 IST)
கேரள மாநிலம் பாலக்காடு அருகே பெண் ஒருவர் சாலையை கடக்க முயன்று விபத்துக்குள்ளானது வீடியோவாக வெளியாகியுள்ளது. 
 
கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் இளம்பெண் ஒருவர் சாலையை கடக்க முயற்சிக்கிறார். அந்த பெண் சாலையின் இருபுறமும் சரியாக கவனிக்காமல் சாலையை கடக்க வேகமாக வந்த வாகனம் ஒன்று அந்த பெண் மீது மோதியது. 
 
இதில் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த பெண் தூக்கி வீசப்படுகிறார். இதனை சாலையின் மறுபுறம் இருந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்து அது வெளியாகியுள்ளது. 
 
ராஜா ராணி படத்தில் நஸ்ரியா சாலை கடக்கும் போது இறந்துவிடுவார். இதே போல்தான் இந்த பெண்ணும் சலாஇயை கடந்து உள்ளது. இந்த வீடியோவை பார்க்கும் படத்தின் அந்த காட்சி கண்முன் தோன்றுகிறது. 
 
விபத்தில் சிக்கிய அந்த பெண் தற்போது நலமாக இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதோ அந்த வீடியோ, 
 


இதில் மேலும் படிக்கவும் :