புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 7 மார்ச் 2019 (18:35 IST)

வரும் நாடாளுமன்ற தேர்தல் எப்போது ?

வரும் ஏப்ரல் மே ஆகிய மாதங்களில் 7 முதல் 8 கட்டங்களாக  தேர்தல் நடத்தவும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருப்ப்பதாக தற்போதைய செய்திகள் தெரிவிக்கின்றன. 
மக்களவைத் தேர்தலுடன்  ஆந்திரா, ஒடிஷா, சிக்கிம், அருணாசல பிரதேச  மாநிலங்களுக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கிறது.இன்னும் ஓரிரு தினங்களில் மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படக் கூடும் என்று தெரிகிறது.
 
தற்போதுள்ள 16 வது மக்களவையின் பதவிக்காலம் ஜூன் 3 ஆம் தேதி நிறைவடைகிறது. வார இறுதியில் அல்லது செவ்வாய்கிழமை தேர்தல் தேதி அறிவிக்கப்படக் கூடும் எனவும் தகவல் தெரிவிக்கின்றன.