1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. When 5G updated in apple iphone

5ஜி அப்டேட் செய்யாத ஆப்பிள் ஐபோன்: பயனர்கள் அதிருப்தி!

iPhone 14
இந்தியாவில் 5ஜி சேவை தொடங்கிவிட்ட நிலையில் பல நிறுவனங்களின் மொபைல் போன்கள் தற்போது 5ஜி செயலியை அப்டேட் செய்து வருகிறது
 
இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களில் இன்னும் 5ஜி அப்டேட் செய்யப்படாமல் இருப்பது அந்த போனின் பயனர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்தநிலையில் வரும் டிசம்பர் மாதம் ஐபோன் 14 , ஐபோன் 13, ஐபோன் 12 ஆகிய ஐ போன் மாடல்களை பயன்படுத்துபவர்கள் 5ஜி அப்டேட் பெறுவார்கள் என்றும் படிப்படியாக மற்ற மாடல்களுக்கும் 5ஜி  அப்டேட் விரிவுபடுத்தப்படும் என்றும் ஆப்பிள் ஐபோன் நிர்வாகம் தெரிவித்துள்ளது 
 
எனவே ஆப்பிள் ஐபோன் வைத்திருப்பவர்கள் 5ஜி சேவையை பயன்படுத்த வேண்டும் என்றால் டிசம்பர் மாதம் வரை காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
புத்தாண்டு, பொங்கல், தீபாவளி எல்லாமே ஞாயிறு தான்.. 2023 தமிழக அரசின் விடுமுறை நாட்கள்