திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 15 மே 2021 (16:33 IST)

மே., வங்க மாநில முதல்வரின் சகோதரர் உயிரிழப்பு !

சமீபத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று முதல்வராகப் பதவிவகித்து வருபவர் திரிணாமுல்காங். தலைவர்  மம்தான் பானர்ஜி.

இவரது இளைய அஷிம் பானர்ஜி கொரொனா தொறால் பாதிக்கப்பட்டு கொல்கத்தாவில் உள்ள மெடிக்கா சூப்பர் ஸ்பெஷாலிட்டி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அஷிம் பானர்ஜி இன்று காலமானர்.  இவர்து மறைவுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட் அ அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மேலும், மேற்கு வங்க மாநிலத்தில் நாளை முதல் 31 வாம் தேதிவரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுளது குறிப்பிடத்தக்கது.