1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 14 மே 2024 (18:23 IST)

பின்னுக்கு தள்ளப்பட்டது சாம்சங்.. இந்திய மொபைல் சந்தையில் முதல் இடம் பிடித்த நிறுவனம்..!

Samsung
இந்திய மொபைல் சந்தையில் கடந்த சில ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்த சாம்சங் இரண்டாவது இடத்திற்கு பின்னுக்கு தள்ளப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன... 
 
இந்தியா மொபைல் சந்தையில் நடப்பு ஆண்டு முதல் காலாண்டு முடிவில் பிரபலம் மொபைல் தயாரிப்பு நிறுவனம் விவோ முதல் இடத்தை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு வரை முதல் இடத்தில் இருந்த சாம்சங் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதாகவும் புள்ளி விவரம் ஒன்று கூறுகிறது 
 
2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் விவோ நிறுவனம் 16.2% விற்பனை செய்து உள்ள நிலையில் சாம்சங் நிறுவனம் 15.6%  மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு சாம்சங் 20.1% விற்பனை செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்திய மொபைல் சந்தையில் முதல் பத்து இடத்தில் இருக்கும் நிறுவனங்கள் என்ன என்பதை தற்போது பார்ப்போம்
 
Edited by Mahendran