ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 3 மே 2024 (14:57 IST)

8 ஜிபி ரேம்.. 50 MP கேமரா.. அளவான அம்சங்களுடன் வெளியானது Vivo V30e 5G! – சிறப்பம்சங்கள் என்னென்ன?

Vivo V30e 5G
இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் முன்னணியில் இருக்கும் விவோ நிறுவனம் தனது புதிய Vivo V30e 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.



Vivo V30e 5G ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
  • 6.78 இன்ச் அமொலெட் டிஸ்ப்ளே
  • குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 6 ஜென் 1 சிப்செட்
  • 2.2 GHz ஆக்டாகோர் ப்ராசஸர்
  • ஆண்ட்ராய்டு 14 OS
  • 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம்
  • 128 ஜிபி / 256 ஜிபி இண்டெர்னல் மெமரி
  • ஹைப்ரிட் மெமரி கார்டு ஸ்லாட்
  • 50 எம்பி + 8 எம்பி ப்ரைமரி டூவல் கேமரா
  • 50 எம்பி முன்பக்க செல்பி கேமரா
  • 5500 mAh பேட்டரி, 44 W பாஸ்ட் சார்ஜிங்.

இந்த Vivo V30e 5G ஸ்மார்ட்போன் சில்க் ப்ளூ, வெல்வெட் ரெட் ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 27,999 ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.29,999 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது ப்ளிப்கார்ட் தளத்தில் இந்த Vivo V30e 5G ஸ்மார்ட்போனுக்கான ப்ரீ சேல் தொடங்கியுள்ள நிலையில் பழைய ஸ்மார்ட்போன்களை எக்ஸ்சேஞ்ச் செய்தும் இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம்.

Edit by Prasanth.K