1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. TTD devasthanam says about online ticket

ஆகஸ்ட் மாதத்திற்கான கட்டண சேவை டிக்கெட் எப்போது: திருப்பதி தேவஸ்தானம் தகவல்

tirupathi
ஆகஸ்ட் மாதத்திற்கான கட்டண சேவை இன்று முதல் ஆன்லைனில் வழங்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது 
 
ஒவ்வொரு மாதமும் திருப்பதி திருமலை கோவிலில் நடைபெறும் சுப்ரபாதம் உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்பது தெரிந்தது
 
அந்த வகையில் இன்று முதல் ஆகஸ்ட் மாதத்திற்கான சுப்ரபாதம் உள்ளிட்ட சேவைகளுக்கான டிக்கெட் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் இன்று முதல் டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் சுப்ரபாதம் உள்ளிட்ட சேவைகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தை அடுத்து கர்நாடகாவிலும் முதலீடு செய்கிறது உள்ள லூலூ குழுமம்!