1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Torn currency notes can be exchanged- RBI

கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்- ரிசர்வ் வங்கி

exchanged- RBI
இந்திய ரிசர்வ் வங்கி ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், கிழிந்த ரூபாய் நோட்டுகளை இந்தியாவிலுள்ள எந்த வங்கியில் வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

மேலும், கிழிந்த ரூபாய் நோட்டுகளைக் கொண்டு வரும் மக்களுக்கு  உடனுக்குடன் மாற்றிக் கொடுக்கவும், சில்லரை நாணயங்களை வழங்க அனைத்து வங்கிகளுக்கும் ஒரு அறிக்கை அனுப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
4 கிலோ எடையில் திருமண அழைப்பிதழ்!