வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By mahendran
Last Modified: வெள்ளி, 8 அக்டோபர் 2021 (15:55 IST)

IMPS மூலமாக இனி 5 லட்சம் வரை அனுப்பலாம்… ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

இன்று ரிசர் வங்கி வெளியிட்டுள்ள நாணய மதிப்புக் கொள்கையின் படி பரிவர்த்தணைக்கான வரம்பை அதிகரித்துள்ளது,

இணையதள வங்கிச் சேவைகளை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் விதமாக ரிசர்வ் வங்கி இன்று சில புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன் படி இணையதளம் மூலமாக IMPS சேவையில் இதுவரை அதிகபட்சமாக அனுப்பப்பட்டு வந்த 2 லட்ச ரூபாய் தொகைக்கு பதிலாக இனிமேல் 5 லட்சம் ரூபாய் வரை அனுப்பலாம் என அறிவித்துள்ளது.