1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Today kerala corona virus details

கேரளாவில் இன்று ஒரே நாளில் 2500க்கும் மேல் கொரோனா பாதிப்பு!

kerala
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் கடந்த சில நாட்களாக  அதிகமான கொரோனா நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று 2500க்கும் அதிகமானோர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது 
 
கேரளாவில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,560 என்றும் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 30 பேர்கள் என்றும் கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது
 
மேலும் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை எண்ணிக்கை 19,359 என்றும் கேரள மாநில அரசு அறிவித்துள்ளது
அடுத்த கட்டுரையில்
2 ஆயிரத்தை நெருங்கும் தினசரி கொரோனா பாதிப்பு: அதிர்ச்சி தகவல்