தொடர்புடைய செய்திகள்
- உச்சத்தில் கொரோனா; ஊரடங்கை தளர்த்தும் அரசு! – தென்கொரியாவில் அதிர்ச்சி!
- வண்ணமயமான மகிழ்ச்சி நிலவட்டும்..! – பிரதமர் மோடி ஹோலி வாழ்த்து!
- 46.56 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
- புனித் ராஜ்குமாரின்'' ஜேம்ஸ்'' படம் இன்று ரிலீஸ்...ரசிகர்கள் கொண்டாட்டம்
- இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ! மக்கள் திண்டாட்டம் !
தொடர்ந்து குறைந்து வரும் பாதிப்பு நிலவரம்! – இந்தியாவில் கொரோனா!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில காலமாக அதிகரித்திருந்த கொரோனா பாதிப்புகள் தற்போது வேகமாக குறைந்து வருகின்றன.
கொரோனா பாதிப்புகள் படுவேகமாக குறைந்து வருகின்றது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக குறையத் தொடங்கியுள்ளன. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 2,528 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,30,04,005 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 149 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 5,16,281 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,24,58,543 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 29,181 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
