தொடர்புடைய செய்திகள்
- புஜாரா & ரஹானே இடங்களில் இறங்கப்போவது யார்?
- இன்று இந்தியா-இலங்கை முதல் டெஸ்ட்: விராத் கோஹ்லிக்கு 100வது டெஸ்ட்!
- இந்திய மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட உக்ரைன் அதிகாரிகள்: அதிர்ச்சி தகவல்!
- 44.19 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
- யுக்ரேனில் உள்ள இந்தியர்களுக்காக பாதுகாப்புத்துறை வழங்கிய அறிவுறுத்தல்கள்
6 ஆயிரம் பாதிப்புகள், 13 ஆயிரம் டிஸ்சார்ஜ்! – வேகமாக குறையும் கொரோனா!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில காலமாக அதிகரித்திருந்த கொரோனா பாதிப்புகள் தற்போது வேகமாக குறைந்து வருகின்றன.
கொரோனா பாதிப்புகள் படுவேகமாக குறைந்து வருகின்றது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக குறையத் தொடங்கியுள்ளன. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 6,396 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,29,51,556 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 201 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 5,14,589 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,23,67,070 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 69,897 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
