தொடர்புடைய செய்திகள்
- ஏப்ரலில் சிம்புவின் அடுத்த படம்… விறுவிறுவென நடக்கும் படப்பிடிப்பு!
- கோலிக்குப் பிறகு டெஸ்ட் அணிக்குக் கேப்டன் யார்? ஸ்டீவ் ஸ்மித் பதில்!
- ரோமென் பாவல் அதிரடி சதம்… இங்கிலாந்தை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ்!
- தமிழகம் முழுவதும் இன்று பூஸ்டர் டோஸ் முகாம்!
- மே.இ.தீவுகளுக்கு எதிரான டி20 தொடர்: இந்திய அணி அறிவிப்பு!
ஒரே நாளில் 2.86 லட்சம் பேருக்கு கொரோனா! – இந்தியாவில் கொரோனா!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கிய நிலையில் கடந்த 3 நாட்களாக குறைந்து வருகிறது.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. கடந்த மாதத்தில் 10 ஆயிரத்திற்கு கீழ் குறைந்திருந்த பாதிப்புகள் மீண்டும் மிக வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 2,86,384 பேருக்கு கொரோனாஉறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,03,71,500 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 573 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 4,91,700 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,76,77,328 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 22,02,472 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
