1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (17:03 IST)

அனைவருக்கும் ஒரே கட்டணம் - புதிய சட்டத்திருத்த மசோதா

நடப்பு மழைக்காலக் கூட்டத் தொடரில் மின்சார சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாளை பிரதமர் தலைமையில் அமைச்சரவைக் குழு கூட்டம் நடைபெற வுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இந்நிலையில் நடப்பு மழைக்காலக் கூட்டத் தொடரில் மின்சார சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இதன் மூலம் நாட்டிலுள்ள அனைவருக்கும் ஒரு யூனிட்டுக்கு ஒரே கட்டணம் என்ற நிலை ஏற்படும் எனக் கூறப்படுகிறது.  

 இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வருகிறது. சமீப நாட்களாக குறைவது போலிருந்து தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.