ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : புதன், 19 ஆகஸ்ட் 2020 (18:49 IST)

இளைஞர்களுக்கு தேசிய வேலைவாய்ப்பு முகமை வரமாக இருக்கும்! - பிரதமர் மோடி ட்வீட்!

பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வேலைவாய்ப்பு தேசிய முகமை மற்றும் பொது தகுதி தேர்வு குறித்து ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில்,  நாட்டில் பல கோடிக்கணக்கான் இளைஞர்களுக்கு தேசிய வேலைவாய்ப்பு  முகமை என்பது  பயனுள்ளதாக இருக்கும் எனவும், பொது தகுதித் தேர்வு மூலம்  நிறைய தேர்வுகள், விலைமதிப்பற்ற நேரம் மற்றும் செலவுகள் குறைவாகும் எனவும்  இந்த தகுதித்தேர்வுகள் மூலம் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.