1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 8 ஜூலை 2022 (19:16 IST)

பிறந்த அரைமணி நேரத்தில் குழந்தையைக் கொன்ற தாய்!

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பிறந்து அரைமணி நேரமே ஆன பெண் குழந்தையை வாய்காலி வீசிக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பிறந்து அரைமணி நேரமே ஆன பெண் குழந்தையை வாய்காலி வீசிக் கொலைசெய்யப்பட்டது.  அந்தக் குழந்தையின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார், இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், அக்குழந்தையின் தாயே குழந்தையைக் கொன்றது தெரியவந்தது. எனவே அவரை கைது செய்து போலீஸார் சிறையில் அடைத்தனர்.