ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 1 நவம்பர் 2023 (17:32 IST)

பிரமாண்டமான ஜியோ மால் நவம்பர் மாதம் 1 ஆம் தேதி திறப்பு

Mukesh Ambani
இந்தியாவில் மிகப்பெரிய அதிகப் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள முகேஷ் அம்பானியில் ஜியோ மால் மும்பையில் பந்தரா குர்வாவில் நவம்பர் மாதம் 1 ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.

உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், இந்தியாவில் டாப் பணக்கார்களில் முதன்மையானவருமான முகேஷ் அம்பானி, பெட்ரோல்,கியாஸ்,  ரிலையன்ஸ் டிஜிட்டல், செல்போன், லேப்டாப், ரிலையன்ஸ் பிரெஷ், ரிலையன்ஸ் டிரெண்ட்ஸ், ரிலையன்ஸ்ன் ஜியோ நெட்வொர்க், ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ்  என பலதுறைகளில் கால்பதித்து வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் மிகப்பெரிய அதிகப் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள முகேஷ் அம்பானியில் ஜியோ மால் மும்பையில் பந்தரா குர்வாவில் நவம்பர் மாதம் 1 ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.

இதனால் மக்களிடையே அதிக எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.