வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 3 டிசம்பர் 2018 (20:23 IST)

பெண்ணுக்கு ’அந்த தொல்லை ’ தந்த டிரைவர் வசமாக சிக்கினார்

பெங்களூரில் சினிமா பாணியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.  நேற்றுக்கு முந்தினம் இரவு 10:30 மணிக்கு அடிகோடு பகுதியில் இருந்து 4 பயணிளுள் ஒருவராக சோமஷேகர் ஒரு  கேப்பில் (பிரபல வாடகை காரில்) ஏறிச்சென்றுள்ளார் .
திடீரென்று அதில் ஒருவன் சோமஷேகரின் கழுத்தில் கத்தியை வைத்து உன் மனைவிக்கு வீடியோ கால் போடு என்று மிரட்டியுள்ளனர். அவர் மனைவிக்கு வீடியோ கால் செய்ததும் ஒருவன் சோமஷேகரின் கழுத்தில் கத்தியை வைத்து அவர் மனவியிடம் உன் ஆடைகளை அவிழு.. இல்லையென்றால் உனது கனவனை கொன்று விடுவோம் என மிரட்டியுள்ளனர்.
30 நிமிடங்கள் இதே வீடியோ கால் இருந்துள்ளது.

அதன்பின் அதே பகுதியில் உள்ள ஹோட்டலில் சோமஷேகரை அடைத்துவைத்துள்ளனர்.
பின் கழிப்பறை வழியே தப்பி சென்ற சோமஷெரின் போலீஸீடம் சென்று இதுபற்றி புகார் தெரிவித்துள்ளார்.
 
விரைந்து வந்த போலிஸார் வாகன ஓட்டுநரையும் அக்கும்பலையும்  கைது செய்தது.
 
இரவு நேரத்தில் நகரத்தில் பயணிகளை குறிவைத்து தாக்கும் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏர்படுத்தியுள்ளது.