வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: புதன், 8 செப்டம்பர் 2021 (19:34 IST)

சிறுமிகளை நிர்வாணமாக்கிய கொடூரம்!!

மத்திய பிரதேச மாநிலத்தில் சிறுமிகளை நிர்வாணமாக்கிய கொடூரம் சம்பவம் நடந்துள்ளது.  

உலகத்தில் எத்தனை தொழில்நுட்பம் வளர்ந்து வந்தாலும் இன்னும் மூட நம்பிக்கை மாறவில்லை.

அந்த வகையில், மத்தியபிரதேசத்தின் தாமோவில் உள்ள கிராமத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது.

எனவே இப்பகுதியில் மழை வர வேண்டி 6 சிறுமிகளை நிர்வாணமாக்கி, அவர்களை ஊரில் யாசகம் பெற வைத்து அழைத்துச் சென்றனர்.

மேலும், சிறுமிகள் யாசகம் பெற்றுக் கடவுளுக்கு அதைப் படையலிட்டால் மழை பெய்யும் என கிராம மக்கள் மூடநம்பிக்கை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.