திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 27 ஜூன் 2021 (10:01 IST)

ஜம்முவில் பயங்கர குண்டுவெடிப்பு.....

ஜம்முவில் விமான நிலையம் அருகே  அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு விமான நிலையத்தில் மேற்கூரையில் முதல்குண்டுவெடிப்பு நள்ளிரவு 1:45 மணிக்கு ஏற்பட்டது. இதையடுத்து 5 நிமிட இடைவெளியில் இரண்டாவது குண்டுவெடிப்பு  தளத்தில் ஏற்பட்டது. இந்த அசம்பாவிதத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், விமான நிலைய அதிகாரிகள் மற்றும்  தடவியல் நிபுணர்கள் இதுகுறித்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.