1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Telangana BJP leader arrested

தெலங்கானா மாநில பாஜக தலைவர் கைது !

தெலங்கானா
கொரொனா கட்டுப்பாடுகளை மீறிப் போராட்டம் நடத்தியதாக பாஜக தலைவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலத்தில் அரசு ஊழியர் ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பாக அம்மா நில அரசு வெளியிட்ட அரசாணையை எதிர்த்து கொரொனா கட்டுப்பாடுகளை மீறி உண்ணாவிரதப்  போராட்டம் நடத்தியதாக  அம்மாநில பாஜக தலைவர் பண்டியை நள்ளிரவில் போலீஸார்  கைது  செய்தனர். இது அம்மா  நிலத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
செல்போன் தயாரிப்பில் கவனம் செலுத்தும் எலான்மஸ்க்