ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: வியாழன், 23 செப்டம்பர் 2021 (17:53 IST)

ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, கோவை, கடலூர், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், மதுரை, திருப்பூர், வேலூர், விழுப்புரம், விருதுநகர், மதுரை, நாகர்கோவில்,நாமக்கல், திருநெல்வேலி, ஆகிய நகரங்களில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் என சிபிஎஸ் இ அறிவித்துள்ளது.

முதலில் 4 நகரங்களில் மட்டுமே தேர்வு நடைபெற்ற நிலையில்  தற்போது கொரொனா பரவல் காரணமாக 19 மாவட்டங்களில் தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.