வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 27 ஜனவரி 2022 (16:18 IST)

உலகளவில் டி சி எஸ் நிறுவனம் படைத்த சாதனை!

தகவல் தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் டாடா கன்சல்டன்ஸி நிறுவனம் உலகளவில் அதிக சொத்து மதிப்புள்ள நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது.

டாடா குழுமத்தின் உரு கிளை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனம் 1960 களில் தொடங்கப்பட்டது. அன்றிலிருந்து வெற்றிகரமான நிறுவனமாக தகவல் தொழில்நுட்பத்தில் விளங்கி வரும் டி சி எஸ், இப்போது உலக அளவில் அதிக சொத்து மதிப்பு கொண்டுள்ள ஐடி நிறுவனங்களில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. அக்சென்ச்சர் நிறுவனம் முதல் இடத்தில் உள்ளது. முதல் 25 இடங்களில் நான்கு இந்திய நிறுவனங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.