1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Seeram CEO poonavala getting Y level protection

சீரம் நிறுவன சி ஈ ஓவுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு! மத்திய அரசு முடிவு!

சீரம்
சீரம் நிறுவன சி ஈ ஓ பூனாவாலாவுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் போடப்படும் கொரோனா தடுப்பூசிகளில் சீரம் நிறுவனத்தின் கோவிசீல்டு தடுப்பூசியும் ஒன்று. அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பூனாவாலாவுக்கு இப்போது பாதுகாப்பை அதிகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி ‘2 கமாண்டோக்கள் மற்றும் காவல் அதிகாரிகள் உள்பட 11 பேர் கொண்ட 'ஒய்' பிரிவு பாதுகாப்பு’ அளிக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
உங்க ஆளுங்க நம்பரை லீக் பண்ணி மிரட்டுறாங்க! – மோடியை டேக் செய்த சித்தார்த்