வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: திங்கள், 23 டிசம்பர் 2019 (19:59 IST)

ரூ. 8 கோடி மதிப்புள்ள நாயை காணவில்லை ... இளைஞர் புகார்

கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஒரு நபர் தனது 8  கோடி ரூபாய் மதிப்பு கொண்ட நாய காணவில்லை என போலீஸில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பர்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூர் நகரகத்தில் வசித்து வருபவர் சேதன். இவர் தன் வீட்டில் வளர்த்து வந்த அலஸ்கான் மல்மூட் இன நாயைக் கானவில்லை என புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்த நாயை இரண்டு வருடங்களுக்கு முன் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யதாகவும் அதன் மதிப்பு ரூ. 8 கோடி என அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.