1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (23:06 IST)

அதிகளவு மொபைல் போன்கள் விற்று, ரியல் மீ, சாதனை

2021
ஆம் ஆண்டில் அதிகளவு மொபைல் போன்கள் விற்று ரியல் மீ நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

இன்றைய காலக்கட்டத்தில் செல்போன் இல்லாமல் யாரலும் இருக்க முடியாது என்ற நிலைக்கு உலகம் சென்றுவிட்டது.

அனைத்து ஆப்களும் இதில் உள்ளதால் அனைத்தையும் இருந்த இடத்தில் இருந்தபடியே வரவழைக்க முடியும்.

இந்நிலையில் செல்போன் சந்தையில் உலகளவில் ஆப்பிள், சாம்சங்,ரெட்மீ உள்ளிட்டநிறுவனங்களின் ஸ்மார் போன்கள் விற்பனையில் முன்னிலையில் உள்ளன.

இந்நிலையில்,  உலகம் முழுவதும் சுமார் 10 ஸ்மார்ட் போன்கள் விற்று ரியல்மீ மொபைல் போன் நிறுவனம் சாதனை படைத்துள்ளது. இந்தக் கொரொனா காலத்தில் அதாவது 2021 இரண்டாவது காலாண்டில் 149% வளர்ச்சியை ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.